“அக்காவிடம் 1000 ரூபாயைக் கொடுத்துவிட்டு டாஸ்மாக்கில் அண்ணனிடம் அதை பறித்து விடுகிறார்கள்!” - தடதடக்கும் தமிழிசை நேர்காணல்

2 days ago 4

பழனிசாமி - அமித் ஷா சந்திப்பு, 2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என்ற அமித் ஷாவின் பதிவு, பிரதமர் மோடி மீது தவெக தலைவர் விஜய் விமர்சனம் என பாஜக-வை சுற்றி தமிழக அரசியல் களம் சுறுசுறுப்பாகி வரும் நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

ஆளுநர்கள் அரசியல்வாதிகள் போல் செயல்படுவதால் தான் மாநில அரசுடன் மோதல் ஏற்படுகிறதா? - அரசி​யல் ரீதி​யாக செயல்​படு​வது என்​ப​தைத் தாண்​டி, மக்​கள் பிரச்​சினை​கள் குறித்து சிந்​தித்​து, அவர்​களுக்​காக ஆளுநர்​கள் செயல்​படு​வது ஆட்​சி​யாளர்​களுக்கு பிடிப்​ப​தில்​லை. நாங்​கள் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்​ட​வர்​கள், எங்​களுக்​குத்​தான் உரிமை என்ற வசனத்தை அடிக்​கடி அவர்​கள் சொல்​வார்​கள்.

Read Entire Article