அக்.17-ம் தேதி ஹரியானா முதல்வர் பதவியேற்பு..!!

3 months ago 15

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக அரசு அக்.17-ல் பதவியேற்கிறது. ஹரியானாவின் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனியே மீண்டும் பதவியேற்பார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

The post அக்.17-ம் தேதி ஹரியானா முதல்வர் பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article