திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு புதிய வீடு கட்டி கொடுக்கப்பட்டது. புதிய வீடுகளுக்கான சாவிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
The post ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: 20 குடும்பங்களுக்கு புதிய வீடு appeared first on Dinakaran.