WTC இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற முடியுமா..?
4 weeks ago
6
WTC final qualification scenario | இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் தான் மீதம் உள்ளது. அதுவே ஆஸ்திரேலியா அணிக்கு இலங்கையுடனும், தென்னாபிரிகா அணிக்கு பாகிஸ்தானுடனும் ஒரு டெஸ்ட் தொடர் மீதம் உள்ளது.