U19 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அரை இறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. 114 ரன் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 15 ஓவர்களில் 117 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
The post U19 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி! appeared first on Dinakaran.