Swimming: தமிழ்நாடு அரசின் இலவச நீச்சல் பயிற்சி... நீந்த ரெடியா?

22 hours ago 2
விழுப்புரம் மாவட்டத்தில், புதிதாக நீச்சல் விளையாட்டு பயிற்சி (நீச்சல் அகாடமி) மையத்தினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில், நீச்சல் விளையாட்டு பயிற்சி மையத்தை ஏற்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
Read Entire Article