Myv3 நிறுவனம் குறித்து புகார் மனு அளிக்குமாறு கோவை போலீஸ் அறிவுறுத்தல்

2 weeks ago 5

கோவை : Myv3 நிறுவனம் குறித்து புகார் மனு அளிக்குமாறு கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காமல் உள்ள பொதுமக்கள், பணம் முதலீடு செய்ததற்கான அசல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றுடன் நேரில் வந்து புகார் மனு அளிக்க காவல் துறை அறிவுரை வழங்கி உள்ளது.

The post Myv3 நிறுவனம் குறித்து புகார் மனு அளிக்குமாறு கோவை போலீஸ் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article