MI vs SRH | மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர், மீண்டும் அழைத்த நடுவர்

4 weeks ago 11
மும்பை vs SRH போட்டியில் ரியான் ரிக்கல்டன் அவுட் ஆன பிறகு நடுவர் திரும்ப அழைத்தார். விக்கெட் கீப்பர் ஹென்றி கிளாசனின் கையுறைகள் ஸ்டெம்புகளுக்கு முன் இருந்ததால் நோ பால் அறிவிக்கப்பட்டது.
Read Entire Article