IPL Retention: சென்னை அணி தக்கவைத்த 5 வீரர்கள்: யாருக்கு எவ்வளவு கோடி?
2 months ago
14
5 மணிக்குள் retention பட்டியலை IPL ஆட்சிக் குழுவுக்கு அளிக்க வேண்டும் எனக் கூறப்பட ரீடெயின் (retain) மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியலை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.