IPL match : ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய தீர்த்த புதுச்சேரி கிரிக்கெட் ரசிகர்கள்....!!

2 days ago 3
புதுச்சேரியில்  நடைபெற்ற ஃபேன் பார்க் நிகழ்ச்சியில் சென்னை பெங்களூர் அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
Read Entire Article