IPL 2025 : ரச்சின் – ருதுராஜ் அரைசதம்.. மும்பையை வென்றது CSK

1 week ago 3
விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். அவரும் ரவீந்திர ஜடேஜாவும் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர்
Read Entire Article