IPL 2025 : பஞ்சாப் கிங்ஸை 7 விக்.வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி

4 weeks ago 8
விராட் கோலி – தேவ்தத் படிக்கல் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Read Entire Article