IPL 2025 : குஜராத்தை வீழ்த்தியது லக்னோ... மார்க்கம், பூரன் அதிரடி

1 week ago 5
லக்னோ அணி குஜராத் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 8 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியது. கேப்டன் ரிஷப் பந்த் 21 ரன்கள், ஏய்டன் மார்கம் 58 ரன்கள், நிக்லோஷ் பூரன் 61 ரன்கள்.
Read Entire Article