Ind vs Aus | பல சாதனைகளை ஒரே போட்டியில் தகர்த்த சேஸிங் கிங் கோலி!
1 month ago
7
India vs Australia | ஆஸ்திரேலியாவை 264 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, 48.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி 84 ரன்களும், கே.எல்.ராகுல் 42 ரன்களும் எடுத்தனர்.