உத்தரபிரதேசம் : பரேலியில் Google Maps வழிகாட்டுதலை பின்பற்றி இடிந்த மேம்பாலத்தில் சென்ற கார் கீழே விழுந்து நொறுங்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பாலம் இடிந்த நிகழ்வு, கூகுள் மேப்பில் அப்டேட் ஆகவில்லை என காவல்துறை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
The post Google Maps வழிகாட்டுதலை பின்பற்றி இடிந்த மேம்பாலத்தில் சென்ற கார்; கீழே விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.