Champions Trophy : அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா அணி முன்னேற்றம்

3 hours ago 2
நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு தென்னாப்பிரிக்க அணிக்கு அதிகரித்தது.
Read Entire Article