Champions Trophy : 5 நாட்களிலேயே தொடரை விட்டு வெளியேறிய பாகிஸ்தான்..
2 months ago
11
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் போது நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் அரையிறுதி சுற்றை உறுதி செய்துள்ளன