மும்பை: 6வது நாளாக இன்றும் பங்குச் சந்தை கடும் சரிவை கண்டுள்ளது. 800 புள்ளிகள் சரிந்து தற்போது வர்த்தகமாகி வருகிறது. உலக நாடுகளின் பல்வேறு நிலைபாடுகள் காரணமாக வரும் நாட்களிலும் இந்த சரிவு தொடரும் என பொருளாதார ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post 6வது நாளாக தொடரும் பங்குச் சந்தை சரிவு!! appeared first on Dinakaran.