சென்னை: ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். ஒவ்வொரு விபத்தின் போது நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே; ஆய்வு முடிவுகளை கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
The post 6 நாட்களுக்கு ஒரு விபத்து நடக்கிறது: சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.