5960 ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்குக: ராமதாஸ்

2 months ago 8

சென்னை: 5960 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனே பணி ஆணைகளை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் நியமனத்தில் நிதி நெருக்கடி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது. அரசு பள்ளிகளுக்கு 3,192 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பல மாதம் முன்வே நிறைவு பெற்றது. 2,768 இடைநிலை ஆசிரியர்களை தேர்வுசெய்யும் அறிவிப்பு பிப்ரவரியில் வெளியிடப்sபட்டு ஜூலை 21-ல் போட்டித்தேர்வு நடந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

The post 5960 ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்குக: ராமதாஸ் appeared first on Dinakaran.

Read Entire Article