50 ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை வைத்து உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

4 hours ago 3

சென்னை: இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 3 மடங்கு அதிகமாக அமைக்கப்பட்டுள்ளன. தேவையை விட அதிகமாக சுகாதார நிலையங்களை அமைத்து, இலக்கை எட்டிவிட்டீர்கள், இனிமேல் ஆரம்ப சுகாதார நிலையம் கேட்காதீர்கள் என்று ஒன்றிய அரசு கூறுகிறது; இருந்தாலும் 50 ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை வைத்து உள்ளோம் என சடப்பேரவையில் கேள்வி நேரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

The post 50 ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை வைத்து உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Read Entire Article