‘4 சுவர்களுக்குள்ளேயே 2 ஆண்டு அரசியலை விஜய் முடித்துவிட்டார்’ - கே.பி.முனுசாமி

2 days ago 3

கிருஷ்ணகிரி: விஜய் மக்களை சந்திக்காமல் 4 சுவர்களுக்குள்ளேயே 2 ஆண்டுக்கால அரசியலை முடித்துவிட்டார் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், ராசுவீதி, ரவுண்டானா சேலம் சாலையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதில், அதிமுகவின் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்று பொதுமக்களுக்கு பழங்கள், நீர்மோர் வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுகவினர் சந்தித்தது, கூட்டணிக்காக என்பது உண்மையான தகவல் இல்லை.

Read Entire Article