3155 ஆண்டுகளுக்கு முற்பட்ட நெல் உமி, அரிசி சிவகளை அகழாய்வில் கண்டெடுப்பு!

4 hours ago 1

3155 ஆண்டுகளுக்கு முற்பட்ட நெல் உமி, அரிசி சிவகளை அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. சிவகளையில் 82 அகழாய்வுக் குழிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிவகளை அகழாய்வில் 581 தொல்பொருட்களும் 160 முதுமக்கள் தாழிகளும் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 2685 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

 

The post 3155 ஆண்டுகளுக்கு முற்பட்ட நெல் உமி, அரிசி சிவகளை அகழாய்வில் கண்டெடுப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article