சென்னை: குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் குடிநீர் நிரப்பி பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. கேன்களின் நிறம் மாறினால் மீண்டும் மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பதை தவிர்க்க வேண்டும். தரமின்றி, முறையான அனுமதி இன்றி அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
The post 30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும்: உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.