3-ம் மொழி குறித்த தரவுகளை பெற மார்ச் 1-ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை தகவல்

2 months ago 16

சென்னை: குழந்தை​களுக்கு விருப்​பமான மூன்​றாம் மொழி குறித்த தரவு​களைப் பெறும் கையெழுத்து இயக்கம் மார்ச் 1-ம் தேதி முதல் நடத்​தப்​படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரி​வித்​தார்.

சென்னை​யில் செய்தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் 2016-ம் ஆண்டு சட்டப்​பேர​வைத் தேர்தல் வாக்​குறு​தி​யில், இந்தி உள்ளிட்ட ஏதேனும் ஒரு விருப்​பமொழியைப் பயிற்று​விக்க வேண்​டும் என்று தெரி​வித்​துள்ளார்.

Read Entire Article