டெல்லி: 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இலங்கை அதிபர் திசநாயகவை ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.
The post 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு appeared first on Dinakaran.