3 தீவிரவாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம்

5 hours ago 2

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளின் புகைப்படங்களுடன் போலீசார் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

The post 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் appeared first on Dinakaran.

Read Entire Article