3 கோயில்களுக்கு மின்கல வாகனங்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்!!

5 hours ago 2

சென்னை :பிரசித்தி பெற்ற 3 கோயில்களுக்கு ரூ.17.91 லட்சம் மதிப்புள்ள 3 மின்கல வாகனங்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருச்செந்தூர் முருகன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் பயன்பாட்டிற்காக 3 மின்கல வாகன சேவைகளை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

The post 3 கோயில்களுக்கு மின்கல வாகனங்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்!! appeared first on Dinakaran.

Read Entire Article