ஜெட்டா,
10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன.
இதனிடையே, ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 72 வீரர்கள் 468 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகினர்.
இந்நிலையில், ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இன்று 2வது நாளாக நடைபெற உள்ளளது. இன்று மாலை 3.30 மணிக்கு ஏலம் தொடங்க உள்ளது.
நேற்று ஏலம் போன வீரர்கள் விவரம்:-
சென்னை சூப்பர் கிங்ஸ்
நூர் அகமது- ரூ.10 கோடி
ஆர்.அஸ்வின் -ரூ.9¾ கோடி
டிவான் கான்வே- ரூ.6¼ கோடி
கலீல் அகமது -ரூ.4.8 கோடி
ரச்சின் ரவீந்திரா- ரூ.4 கோடி
ராகுல் திரிபாதி- ரூ.3.4 கோடி
விஜய் சங்கர்- ரூ.1.2 கோடி
டெல்லி கேப்பிட்டல்ஸ்
லோகேஷ் ராகுல்- ரூ.14 கோடி
மிட்செல் ஸ்டார்க்- ரூ.11¾ கோடி
டி. நடராஜன்- ரூ.10¾ கோடி
ஜேக் பிராசர் மெக்குர்க்- ரூ.9 கோடி
ஹாரி புரூக் -ரூ.6¼ கோடி
அஷூதோஷ் ஷர்மா - ரூ.3.8 கோடி
மொகித் ஷர்மா- ரூ.2.2 கோடி
சமீர் ரிஸ்வி- ரூ.95 லட்சம்
கருண் நாயர்- ரூ.50 லட்சம்
குஜராத் டைட்டன்ஸ்
ஜோஸ் பட்லர்- ரூ.15¾ கோடி
முகமது சிராஜ்- ரூ.12¼ கோடி
ககிசோ ரபடா- ரூ.10¾ கோடி
பிரசித் கிருஷ்ணா- ரூ.9½ கோடி
மஹிபால் லோம்ரோர்- ரூ.1.7 கோடி
குமார் குஷாக்ரா- ரூ.65 லட்சம்
மானவ் சுதர்- ரூ.30 லட்சம்
அனுஜ் ராவத்- ரூ.30 லட்சம்
நிஷாந்த் சிந்து -ரூ.30 லட்சம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வெங்கடேஷ் அய்யர்- ரூ.23¾ கோடி
அன்ரிச் நோர்டியா- ரூ.6½ கோடி
குயின்டான் டி காக்- ரூ.3.6 கோடி
அங்கிரிஷ் ரகுவன்ஷி- ரூ.3 கோடி
ரமனுல்லா குர்பாஸ்- ரூ.2 கோடி
வைபவ் அரோரா- ரூ.1.8 கோடி
மயங்க் மார்கண்டே- ரூ.30 லட்சம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
ரிஷப் பண்ட- ரூ.27 கோடி
ஆவேஷ் கான்- ரூ.9¾ கோடி
டேவிட் மில்லர்- ரூ.7½ கோடி
அப்துல் சமத்- ரூ.4.2 கோடி
மிட்செல் மார்ஷ்- ரூ.3.4 கோடி
மார்க்ரம்- ரூ.2 கோடி
ஆர்யன் ஜூயல்- ரூ.30 லட்சம்
மும்பை இந்தியன்ஸ்
டிரென்ட் பவுல்ட்- ரூ.12½ கோடி
நமன் திர்- ரூ.5¼ கோடி
ராபின் மின்ஸ்- ரூ.65 லட்சம்
கரண் ஷர்மா- ரூ.50 லட்சம்
பஞ்சாப் கிங்ஸ்
ஸ்ரேயாஸ் அய்யர்- ரூ.26¾ கோடி
யுஸ்வேந்திர சாஹல்- ரூ.18 கோடி
அர்ஷ்தீப் சிங்- ரூ.18 கோடி
மார்கஸ் ஸ்டோனிஸ்- ரூ.11 கோடி
நேஹல் வதேரா- ரூ.4.2 கோடி
மேக்ஸ்வெல்- ரூ.4.2 கோடி
வைஷாக் விஜய் குமார்- ரூ.1.8 கோடி
யாஷ் தாக்குர்- ரூ.1.6 கோடி
ஹர்பிரீத் பிரார்- ரூ.1½ கோடி
விஷ்ணு வினோத்- ரூ.95 லட்சம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜோப்ரா ஆர்ச்சர்- ரூ.12½ கோடி
ஹசரங்கா- ரூ.5¼ கோடி
தீக்ஷனா- ரூ.4.4 கோடி
ஆகாஷ் மத்வால்- ரூ.1.2 கோடி
குமார் கார்த்திகேயா- ரூ.30லட்சம்
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்
ஹேசில்வுட்- ரூ.12½ கோடி
பில் சால்ட்- ரூ.11½ கோடி
ஜிதேஷ் ஷர்மா- ரூ.11 கோடி
லியாம் லிவிங்ஸ்டன்- ரூ.8¾ கோடி
ராசிக் தார்- ரூ.6 கோடி
சுயாஷ் ஷர்மா- ரூ.2.6 கோடி
ஐதராபாத் சன் ரைசர்ஸ்
இஷான் கிஷன்- ரூ.11¼ கோடி
முகமது ஷமி- ரூ.10 கோடி
ஹர்ஷல் பட்டேல்- ரூ.8 கோடி
அபினவ் மனோகர்- ரூ.3.2 கோடி
ராகுல் சாஹர்- ரூ.3.2 கோடி
ஆடம் ஜம்பா- ரூ.2.4 கோடி
சிமர்ஜீத் சிங்- ரூ.1½ கோடி
அதர்வா டெய்ட்-ரூ.30 லட்சம்