22 வயதில் ஓய்வு பெற்ற உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
6 months ago
23
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆர்யமான் பிர்லா, ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தில் இயக்குநர் உட்பட, குழுமத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை வகிக்கிறார்.