2023ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024ல் பட்டாசு விபத்துகள் 40% குறைந்துள்ளன: தமிழ்நாடு அரசு தகவல்

1 week ago 2

சென்னை: 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024ல் பட்டாசு விபத்துகள் 40% குறைந்துள்ளன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழிலாளர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியாகியது.

The post 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024ல் பட்டாசு விபத்துகள் 40% குறைந்துள்ளன: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article