சென்னை : 2022-ம் ஆண்டு முதல் ஒரு காவல்நிலைய மரணம் கூட நடைபெறவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அவர், “பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி. துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி. அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி. ஊழல் வழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழக உரிமைகளை அடகுவைத்தவர்கள். கடந்த 12 ஆண்டுகளில் 2024-ம் ஆண்டில்தான் கொலைகள் குறைவாக நடந்துள்ளன,”இவ்வாறு தெரிவித்தார்.
The post 2022-ம் ஆண்டு முதல் ஒரு காவல்நிலைய மரணம் கூட நடைபெறவில்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.