டெல்லி : பஹல்காம் தாக்குதலை ஒட்டி காங். நிர்வாகிகள் சிலர் பேசியது சர்ச்சையானதை அடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்தியில், “காங்கிரஸின் சில தலைவர்கள் கூறி வரும் கருத்துகள் அவர்களின் சொந்த கருத்தாகும். விருப்பம்போல கருத்து கூறுவதற்கு காங்.நிர்வாகிகளுக்கு தலைமை அனுமதி அளிக்கவில்லை. காங்கிரஸில் சிலர் கூறும் கருத்துகளுக்கு கட்சி பொறுப்பாகாது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post காங்கிரஸில் சிலர் கூறும் கருத்துகளுக்கு கட்சி பொறுப்பாகாது : ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் appeared first on Dinakaran.