2-வது டி20 போட்டி: சென்னை வந்தடைந்த இந்தியா - இங்கிலாந்து வீரர்கள்

4 hours ago 1

சென்னை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தனர். ஓய்வுக்கு பின் அவர்கள் இன்று பயிற்சியை தொடங்க உள்ளனர்.

Read Entire Article