1915 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் : அமைச்சர் அன்பில் மகேஸ்

3 hours ago 2

சென்னை : 1915 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100% உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். நீட் தேர்வுக்கு எதிராக 85 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. சட்டப் போராட்டம் நடத்தி நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post 1915 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் : அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.

Read Entire Article