174 வீரர், 50 கிளார்க் பணியிடங்களை நிரப்ப கோவையில் ஆள்சேர்ப்பு முகாம்

6 months ago 22
கோவையில் நடைபெற்ற இந்திய ராணுவத்திற்கான ஆட் சேர்ப்பு முகாமில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 174 வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்காக போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இத்தேர்வில் கோவை, புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 10 ஆம் தேதி வரையில் நடைபெறும் உடற்தகுதித் தேர்வில் 7,8 ஆம் தேதிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.
Read Entire Article