1400 பாகநிலை முகவர்களுக்கு நலத்திட்ட உதவி

3 months ago 13

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பவள விழா ஆண்டு விழாவை முன்னிட்டு 1400 பாகநிலை முகவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். புத்தாடை, பரிசு பொருட்கள், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றிஅழகன், ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post 1400 பாகநிலை முகவர்களுக்கு நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Read Entire Article