12 கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஆணை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

8 hours ago 2

சென்னை: 12 கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். திருவல்லிக்கேணி டி.பி.கோயில் தெருவில் ரூ.3 கோடியில் 12 குடியிருப்புகள் திறந்து வைத்தார். ரூ.1 கோடியில் கட்டப்பட்ட 9 குடியிருப்புகளையும் துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.

The post 12 கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஆணை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article