11ம் வகுப்பு தேர்வு முடிவு: மதியம் 2 மணிக்கு மேல் இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்..!!

3 hours ago 2

சென்னை: 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை மதியம் 2 மணிக்கு மேல் https://results.digilocker.gov.in; www.tnresults.nic.in ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம். மாணவ மாணவியர் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

The post 11ம் வகுப்பு தேர்வு முடிவு: மதியம் 2 மணிக்கு மேல் இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article