சென்னை: மார்ச் 11ம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மார்ச் 11-ல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தது.
The post 11-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.