100 நாள் வேலை திட்டம் காந்தி பெயரில் உள்ளதால் அது மோடி அரசுக்குப் பிடிக்கவில்லை: அமைச்சர் துரைமுருகன்

2 days ago 3

சென்னை: 100 நாள் வேலை திட்டம் காந்தி பெயரில் உள்ளதால் அது மோடி அரசுக்குப் பிடிக்கவில்லை என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி யாருடைய பணமும் கிடையாது; அது அரசின் பணம். 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை வழங்க முடியாமல் ஒன்றிய அரசு ஏமாற்ற முடியாது. பாஜக, மோடி எனக் கூறி யாரும் ஓட்டு கேட்க முடியாது; அந்த அளவுக்கு மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர் என தெரிவித்தார்.

The post 100 நாள் வேலை திட்டம் காந்தி பெயரில் உள்ளதால் அது மோடி அரசுக்குப் பிடிக்கவில்லை: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Read Entire Article