10, 11, 12- ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 14ம் தேதி வெளியீடு..!!

3 months ago 17

சென்னை: 10, 11, 12- ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை நாளை மறுநாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார்.

 

The post 10, 11, 12- ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 14ம் தேதி வெளியீடு..!! appeared first on Dinakaran.

Read Entire Article