1,739 பண மோசடி வழக்குகள் நிலுவை: அமலாக்கத்துறை

12 hours ago 2

டெல்லி: PMLA-வின் கீழ் பதியப்பட்ட 1,739 பண மோசடி வழக்குகள் விசாரணை கட்டத்தில் உள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பணமோசடி வழக்கு தொடருவதில் ஏற்படும் தாமதத்துக்கு நாட்டின் நீதித்துறை அமைப்பில் உள்ள நடைமுறை சிக்கல்களே காரணமாக இருக்கலாம் என ED இயக்குநர் ராகுல் நவீன் தெரிவித்துள்ளார்.

The post 1,739 பண மோசடி வழக்குகள் நிலுவை: அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Read Entire Article