1.70 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 100 மாவட்டங்களில் விவசாய உற்பத்தியை பெருக்கும் திட்டம்: பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் பேச்சு

1 week ago 1

டெல்லி: வேளாண் உற்பத்தியை பெருக்க முக்கியத்துவம்; பெரிய பொருளாதார நாடுகளில் விரைவாக வளரும் நாடாக இந்தியா உள்ளது என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 1.70 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 100 மாவட்டங்களில் விவசாய உற்பத்தியை பெருக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவிற்கு முக்கிய வாய்ப்புகள் உள்ளன என அவர் கூறினார்.

The post 1.70 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 100 மாவட்டங்களில் விவசாய உற்பத்தியை பெருக்கும் திட்டம்: பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article