ெபாதுமக்களுக்கு வேட்டி, சேலை

2 months ago 9

பென்னாகரம், நவ. 27: தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி செக்கொடி மறுவாழ்வு இல்லத்தில் இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வராஜ் ஏற்பாட்டில், முன்னாள் எம்எல்ஏ இன்பசேகரன், பொதுமக்களுக்கு வேட்டி சேலை மற்றும் இனிப்புகள் வழங்கினார். ஒன்றிய செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். அவைத் தலைவர் சிவராஜ் முன்னிலை வகித்தார். இதில் இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் ராஜா, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் காமராஜ், முன்னாள் ஊராட்சி செயலாளர் சின்னசாமி, கவுன்சிலர் முத்தப்பன், சகாதேவன், திலிப் குமார், ஆசைத்தம்பி, சிவன், சிலம்பு, சிவராஜ், சபரி, விஜய், வெங்கடாசலம், நீலமேகம், சக்திவேல், யுவராஜ், ஒட்டப்பட்டி விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு செக்கோடி மறுவாழ்வு இல்லத்தில் முதியோர்களுக்கு புத்தாடை மற்றும் அறுசுவை உணவு வழங்கினர்.

The post ெபாதுமக்களுக்கு வேட்டி, சேலை appeared first on Dinakaran.

Read Entire Article