ஹேர் ஸ்டைலை மாற்றிய விராட் கோலி… கவனம் பெறும் வீடியோ….

3 hours ago 2
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையொட்டி கடந்த 3 வாரங்களுக்கு மேலாக இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து வருகிறார்கள்.
Read Entire Article