ஹெஸ்பொல்லா மூத்த நிர்வாகியை கைது செய்த இஸ்ரேல் ராணுவம்

2 months ago 15
ஹெஸ்பொல்லா அமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவரை லெபானுக்குள் புகுந்து கைது செய்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. பேட்ரூனில் உள்ள அரசின் கப்பல் துறை பயிற்சி கல்லூரியில் அவர் தங்கியிருந்த நிலையில் கடல் வழியாக நகருக்குள் நுழைந்த இஸ்ரேலிய ராணுவத்தினர் துப்பாக்கி முனையில் அவரை சிறைபிடித்தனர். இதனை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்திய நிலையிலும் அவரது பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து ஐ.நாவின் அமைதிப்படையிடம் லெபனான் புகார் அளித்துள்ளது. 
Read Entire Article