ஆட்டோ ஓட்டுநர்களால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அமல்!

2 hours ago 1

சென்னை: ஆட்டோ ஓட்டுநர்களால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

கடந்த 2013ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைத்தது. அதன்பின் தனி நபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளை கடந்த பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை. இந்த சூழலில், பிப்.1ம் தேதி முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்தனர்.

Read Entire Article