ஹீரோயிசம் காட்டுவது தீங்கானதென மாணவர்கள் உணர வேண்டும் - ரமேஷ் ரயில்வே டி.எஸ்.பி.

3 months ago 24
சினிமாவில் காட்டப்படும் சம்பவங்களை வைத்து, தாங்களும் ஹீரோயிசத்தை காட்டலாம் என முயற்சிக்கும் மாணவர்கள், அது தங்களுக்கு தீங்கானது என்பதை உணர வேண்டும் என ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் தெரிவித்துள்ளார். சென்னை, சென்ட்ரல் ரயில்வே ரயில் நிலையத்தில் செய்தியாளரை சந்தித்த அவர், எல்லா ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு மாணவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதை உணர்ந்து அவர்கள் தவறு எதுவும் செய்யாமல் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
Read Entire Article