வாஷிங்டன்: ஹார்வர்டு பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழக மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் டிரம்ப் உத்தரவுக்கு தடை விதித்தது.
The post ஹார்வர்டு பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள்: டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.